தேசிய விசாரணை நிறுவனத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.1,77,500/-
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய விசாரணை நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Biology Expert, Cyber Forensic Examiner, Finger Print Expert, Crime Scene Assistant, Photographer பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் விவரங்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் : MHA – NIA
பணியின் பெயர் : Biology Expert, Cyber Forensic Examiner, Finger Print Expert, Crime Scene Assistant, Photographer
பணியிடங்கள் : 13
கடைசி தேதி : அறிவிப்பு வெளியானதில் இருந்து 2 மாதங்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Biology Expert, Cyber Forensic Examiner, Finger Print Expert, Crime Scene Assistant, Photographer பணிகளுக்கு என 13 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “Telegram Group” Join Now
NIA கல்வித்தகுதி :
மத்திய/ மாநில அரசு நிறுவனங்கள் / பொதுத்துறை/ பல்கலைக்கழக/ ஆராய்ச்சி மையங்களில் பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும்.
வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.
மேலும் பணியில் 2 முதல் 6 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
MHA ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.
NIA தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 2 மாதங்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Download NIA Job Notification PDF 2021
TN Job “Telegram Group” Join Now
No comments